காலை 11 மணி தலைப்புச் செய்திகள் (30-06-2024) | 11 AM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2024-06-30 06:17 GMT

திருச்சியில் அப்துல் ரகுமான் என்பவரை விசாரணைக்கு அழைத்துச் சென்ற என்.ஐ.ஏ. அதிகாரிகள்...

புதுக்கோட்டையில் அப்துல்கான் என்பவர் வீட்டில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தகவல்...

தடை செய்யப்பட்ட 'ஹிஜ்புத் தகர்' இயக்கத்துடன் தொடர்பில் உள்ளவர்களிடம் என்.ஐ.ஏ. சோதனை... 

வன்னியர் இட ஒதுக்கீட்டை 10 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக உயர்த்தி கேட்க வேண்டும்...

சென்னையில் மீண்டும் துவங்கியது, 'ஹேப்பி ஸ்ட்ரீட்' நிகழ்ச்சி...

நெல்லை மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய அதிகாரிகள்...

புதுச்சேரியில் ஊர்க்காவல் படை வீரர்கள் பணிக்கான எழுத்து தேர்வு...

நிலக்கோட்டை அருகே, வைகை ஆற்றில்

லாரி லாரியாக மணலை அள்ளிச் செல்லும் மர்ம நபர்கள்

Tags:    

மேலும் செய்திகள்