ஏர்போர்ட்டில் சுத்து போட்ட ரசிகர்கள் - திரும்பி பாராமல் வேகமாக சென்ற அஜித்

Update: 2024-07-02 11:20 GMT

நடிகர் அஜித்குமார் நடிப்பில் 'விடாமுயற்சி' திரைப்படம் தயாராகி வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் சூட்டிங் மற்றும் பாஸ்ட் லுக் போஸ்டர் ஆகியவை அஜர்பைஜானில் நடந்து வந்தது. தற்போது இந்த படப்பிடிப்பில் தனது காட்சிகளை நடித்து முடித்து விட்டு நடிகர் அஜித்குமார் துபாய் வழியாக சென்னை திரும்பினார். விமான நிலையத்தில் அஜித்தை கண்ட ரசிகர்கள் உற்சாகமடைந்த நிலையில் அங்கிருந்து அவர் காரில் தனது வீட்டிற்கு புறப்பட்டு சென்றார்.

Tags:    

மேலும் செய்திகள்