மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (09-06-2024) | 1 PM Headlines | Thanthi TV | Today Headline

Update: 2024-06-09 08:11 GMT

மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்கிறார் நரேந்திர மோடி...

மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் சார்பில், கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி அமைச்சராக பதவியேற்கிறார்...

பதவி ஏற்பு விழாவில், புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி பங்கேற்கவில்லை...

"காலம் உள்ளவரை கலைஞர்" எனும் நவீன புகைப்படக் கண்காட்சியைப் பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்...

சத்தியமங்கலம் அருகே, மலை கிராமங்களில் 15 நாட்களில் 6 பேர் உயிரிழப்பு...

Tags:    

மேலும் செய்திகள்