இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (08-10-2024) | 11PM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2024-10-08 17:59 GMT
  • பொன்னியின் செல்வன் பாகம் 1 படத்திற்கு சிறந்த ஒளிப்பதிவாளர் விருதை பெற்றார் ரவி வர்மன்....
  • கே.ஜி.எஃப். பாகம் 2- படத்துக்கு சிறந்த சண்டை கலைக்கான விருதை பெற்றுக்கொண்டார் அன்பறிவ்...
  • சிறந்த ஒளிப்பதிவாளர் விருதை பெற்றார் ரவி வர்மன்....
  • கே.ஜி.எஃப். பாகம் 2- படத்துக்கு சிறந்த சண்டை கலைக்கான விருதை பெற்றுக்கொண்டார் அன்பறிவ்...
  • பொன்னியின் செல்வன் -1 படத்துக்கு நான்கு தேசிய விருதுகளை வழங்கினார், குடியரசு தலைவர் திரவுபதி முர்மு...
  • தேசிய விருதை பெற்றுக்கொண்ட இயக்குனர் மணிரத்னம் மற்றும் தயாரிப்பாளர் சுபாஷ்கரன்...
Tags:    

மேலும் செய்திகள்