"எங்கள் குழந்தைக்கு விஜயகாந்த் பெயரைத் தான் வைப்போம்" - மெய்சிலிர்க்க வைத்த ரசிகர்கள்
தேமுதிக நிறுவனர் விஜயகாந்த்தின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி சென்னை கோயம்பேட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய தொண்டர்கள் நம்முடன் தங்கள் வருத்தத்தைப் பகிர்ந்து கொண்டனர்.