#BREAKING || 63 காவல் அதிகாரிகளை பணியிட மாற்றம் - தமிழக அரசு போட்ட அதிரடி உத்தரவு

Update: 2024-12-29 17:23 GMT

தமிழ்நாடு தொழில் வளர்ச்சி கழக மேலாண் இயக்குநராக சந்தீப் நந்தூரி ஐஏஎஸ் நியமனம்

சென்னை பெருநகர குடிநீர் விநியோகம் மற்றும் கழிவுநீரகற்று வாரிய மேலாண் இயக்குனராக வினய் ஐஏஎஸ் நியமனம்

63 காவல் அதிகாரிகள் பணியிட மாற்றம்.

3 ஏடிஜிபிக்களுக்கு டிஜிபிக்களாக பதவி உயர்வு.

ஐஜி, துணை ஆணையர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் பணியிட மாற்றம்.

Tags:    

மேலும் செய்திகள்