தூத்துக்குடி சென்ற முதலமைச்சர் ஸ்டாலின் - செய்த நெகிழ்ச்சி செயல்

Update: 2024-12-29 17:40 GMT

தூத்துக்குடியில் திமுக நிர்வாகிகளுடனான ஆலோசனைக்கு பின் முதலமைச்சர் ஸ்டாலின், அப்குதியில் உள்ள டீக்கடையில் டீ குடித்தார்... தொடர்ந்து, தமிழ்ச்சாலை பகுதியிலுள்ள பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள படிப்பக வளாகத்தில், மாணவ, மாணவியர்களிடம் கலந்துரையாடினார்...

Tags:    

மேலும் செய்திகள்