1 கி.மீ தள்ளி கிடைத்த மாணவி உடல்.. உயிரோடு இருக்கிறாரா தோழி.. இன்னும் கிடைக்காத உடல் - ஒரு ஊரையே அலற விட்ட சம்பவம்

Update: 2024-12-15 10:04 GMT

விழுப்புரம் மாவட்டம் கிளியனூர் அருகே உள்ள ஆற்றில், மாணவிகள் இருவர் அடித்து செல்லப்பட்ட நிலையில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்... மற்றொரு மாணவியை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்...

Tags:    

மேலும் செய்திகள்