``இப்படி தான் நம்ம வண்டி ஓடுது..'' ஓப்பனாக சொன்ன அமைச்சர்... வியந்த மேடை

Update: 2024-12-15 11:57 GMT

நூல்களை எல்லாம் படிப்பது இல்லை என்றும், செவி வழியாக கேட்பதை வைத்து வண்டி ஓட்டுவதாகவும், அமைச்சர் பெரிய கருப்பன் வெளிப்படையாக பேசியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்