தி.மலை கோவிலுக்கு சென்று வீடு திரும்பியவர்களுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி -அச்சத்தில் கள்ளக்குறிச்சி

Update: 2024-12-15 12:00 GMT

சங்கராபுரம் அருகே சோழம்பட்டு கூட்ரோடு பகுதியில் வசிக்கும் ஜெகதீஸ் என்பவரது வீட்டின் பூட்டை உடைத்து மர்ம கும்பல் 25 சவரன் நகை, 35 ஆயிரம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்துள்ளது. வெள்ளிக்கிழமை திருவண்ணாமலை கோயிலுக்கு யோய்விட்டு மறுநாள் வீடு திரும்பிய போது கொள்ளை சம்பவம் ஜெகதீஸ்-க்கு தெரியவந்துள்ளது. சம்பவம் குறித்து சங்கராபுரம் போலீசார் விசாரித்து வருகின்றனர். அப்பகுதியில் நாளுக்கு, நாள் கொள்ளை சம்பவம் அதிகரிப்பது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்