வரலாறு காணாத மழை..விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தை சூழ்ந்த வெள்ளம் - ட்ரோன் காட்சிகள்
வரலாறு காணாத பெருமழையால் விழுப்புரத்தில் கடும் பாதிப்பு
விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தை சூழ்ந்துள்ள மழை வெள்ளம்
தண்ணீர் நிரம்பி வழிந்தோடும் ஏனாதிமங்கலம் அணைக்கட்டு