ஆய்வுக்கு நடுவே CM-க்கு வந்த சேதி..."உடனே துணை முதல்வருக்கு கால் செய்த முதல்வர்

Update: 2024-12-02 09:56 GMT

ஆய்வுக்கு நடுவே CM-க்கு வந்த சேதி..."உடனே துணை முதல்வருக்கு கால் செய்து அங்க போக சொல்லிருக்கேன்" - பிரஸ் மீட்டில் முதல்வர் தகவல்

ஃபெஞ்சல் புயலால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை ஆய்வு செய்த பிறகு முதலமைச்சர் ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்து வருகிறார். 

Tags:    

மேலும் செய்திகள்