தி.மலையில் நொடியில் இடிந்து விழுந்த குகை.. பின்னாலே புதைந்த கோயிலின் சுவர் - திக் திக் சிசிடிவி
திருவண்ணாமலை நகரில் உள்ள அண்ணாமலையார் திருக்கோவிலின் தீப மலையில் அமைந்துள்ள பழமை வாய்ந்த குகை மற்றும் நமச்சிவாயர் கோவிலின் சுற்றுச்சுவர் மழையில் இடிந்து விழுந்த காட்சிகள் வெளியாகி உள்ளது...