பெஞ்சலிலும் கொஞ்சல்... வெள்ளத்தில் நீந்தி... சரக்கு வாங்கும் பாட்டில் வீரர்கள்
``புயலா..மழையா..வெள்ளமா..! எம்மை ஒன்றும் செய்யாதே..'' பெஞ்சலிலும் கொஞ்சல்... வெள்ளத்தில் நீந்தி... சரக்கு வாங்கும் பாட்டில் வீரர்கள்
ஃபெஞ்சல் புயலால் மரக்காணம் சுற்றுவட்டார பகுதியில் தண்ணீரில் தத்தளிக்கும் நிலையில், மதுபிரியர்கள் இடுப்பளவு தண்ணீரில் இறங்கி மது பாட்டில்களை வாங்கி செல்கின்றனர்..