"இதுவே முதல்முறை..!" கடலூரில் கடல் போல் காட்சியளிக்கும் கிராமம்..! தண்ணீரில் தத்தளிக்கும் மக்கள்
"இதுவே முதல்முறை..!" கடலூரில் கடல் போல் காட்சியளிக்கும் கிராமம்..! தண்ணீரில் தத்தளிக்கும் மக்கள்
தென்பெண்ணையாற்றில் கரைபுரந்து ஓடும் வெள்ளத்தின் காரணமாக கடலூர் குண்டு உப்பலவாடி சாலையில் உள்ள சப்த சப்தகிரி நகர், ஜெயலட்சுமிநகர் உள்ளிட்ட 20 க்கும் மேற்பட்ட நகர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன இப்பகுதியில் இருந்து பொதுமக்களை இங்கு உள்ள இளைஞர்கள் டிராக்டர் மற்றும் படகுகள் மூலம் மீட்டு வருகின்றனர்