மாணவர்களுக்கு அழுகிய முட்டை..? கிளம்பிய துர்நாற்றம்... திரண்ட பெற்றோர் - திண்டிவனம் அருகே பரபரப்பு

Update: 2024-12-09 11:45 GMT

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த தழுதாளியில் உள்ள அரசுப் பள்ளியில் மாணவர்களுக்கு அழுகிய முட்டை வழங்கப்பட இருந்ததாக கூறி ஆசிரியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பெற்றோர்களால் பரபரப்பு ஏற்பட்டது....

Tags:    

மேலும் செய்திகள்