பட்டினம்பாக்கத்தில் வீடு இடிந்த காரணம்..? -அமைச்சர் தா.மோ அன்பரசன் சொன்ன தகவல்

Update: 2024-12-18 14:54 GMT

சென்னை வாழைத்தோப்பு பகுதியில் கட்டப்பட்ட வீடுகள் இடப்பிரச்னை காரணமாக காலதாமதம் ஆனதாகவும், புதிதாக கட்டப்பட்ட 504 வீடுகள் பொங்களுக்கு முன்பாக பயனாளிகளிடம் ஒப்படைக்கப்படும் என்றும் அமைச்சர் தா.மோ அன்பரசன் தெரிவித்துள்ளார்

Tags:    

மேலும் செய்திகள்