"திராவிட மாடல் ஆட்சி-மக்களின் மகிழ்ச்சி" ..துணைமுதல்வர் உதயநிதி பெருமிதம் | Udhayanidhi Stalin

Update: 2024-12-08 04:03 GMT

திராவிட மாடல் ஆட்சியின் அடையாளம் மக்களின் மகிழ்ச்சி என்று தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். வேலூர் காட்பாடியில் நடைபெற்ற கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சியில் பேசிய அவர், விளையாட்டின் தலைநகரமாக தமிழகம் உருவாகி உள்ளது என கூறினார். சர்வதேச போட்டிகளில் செல்பவர்களை கைக்கொடுத்து தூக்க தமிழக அரசும், முதல்அமைச்சரும் துணை நிற்பார்கள் என்றும் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்