மதுரை ஜங்ஷன் சுரங்கம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்த விவகாரம்.
சுரங்கத்திற்கான எல்லையை உயிரியல் சார்ந்த பகுதியை தவிர்த்து வரையறை செய்ய வாய்ப்பு உள்ளதா என்பது குறித்து ஆராய GSI நிறுவனத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது
நாயக்கர்பட்டி டங்ஸ்டன் பிளாக்கின் விருப்பமான ஏலதாரருக்கு ஒப்பந்த கடிதம் வழங்கும் பணியை தற்காலிகமாக நிறுத்தி வைக்க தமிழக அரசுக்கு கோரிக்கை
மேலும் சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு தங்க்ஸ்டன் சுரங்கம் அமைக்க தமிழக அரசு வழங்கிய letter of intend அனுமதியை தமிழக அரசு நிறுத்தி வைக்கவும் வேண்டுகோள்
நாயக்கர்பட்டி டங்ஸ்டன் பிளாக்கின் விருப்பமான ஏலதாரருக்கு ஒப்பந்த கடிதம் வழங்கும் பணியை தற்காலிகமாக நிறுத்தி வைக்க தமிழக அரசுக்கு கோரிக்கை