``சார் யார்..? `அந்த' புள்ளியை தப்ப வைக்க முயற்சி' ``ஞானசேகரனை 23ம் தேதியே..'' EPS பரபரப்பு பேட்டி
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்து வருகிறார். அதனை நேரலையில் காணலாம்.