இளைஞர்களே ரெடியா..! 20 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு - வெளியான அசத்தல் அப்பேட்

Update: 2024-12-15 02:59 GMT

தமிழகத்தில் 20 லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குவதற்கு கூகுள் நிறுவனம் ஏஐ டெக்னாலஜி மூலம் பயிற்சி வழங்கும் ஒப்பந்தம் செயல்பாட்டுக்கு வந்ததாக அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தெரிவித்தார்

Tags:    

மேலும் செய்திகள்