இன்றைய தலைப்பு செய்திகள் (19.08.2023) | 7 PM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2023-08-19 13:58 GMT

2 ஆண்டுகள் 6,800 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள்"

தி.மு.க. அரசின் நடவடிக்கையால் கடந்த 2 ஆண்டுகளில் 6 ஆயிரத்து 800 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் உருவாகி உள்ளன...

கோவை ஸ்டார்ட் அப் திருவிழா நிகழ்ச்சியில், காணொலி மூலம் உரையாற்றிய முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம்...

"டிஜிட்டல் இந்தியா திட்டம் - ஒரு புரட்சி"

இந்தியாவில் அசாதாரணமான டிஜிட்டல் மாற்றத்திற்கு, டிஜிட்டல் இந்தியா திட்டமே காரணம்...

ஜி-20 நாடுகளின் மாநாட்டில் பிரதமர் மோடி பெருமிதம்...

"கச்சத்தீவு பேச்சு - தேர்தலுக்கானது"

தேர்தலுக்காக கச்சத்தீவு விவகாரத்தை மீண்டும் கையிலெடுத்துள்ளது தி.மு.க...

மக்களை ஏமாற்றும் செயல் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்...

விடுதலை நாளில் தப்பியோடிய கைதி - பரிதாபம்

விடுதலை செய்யப்படுவதாக தெரிவித்தும், போ​லீஸ் பிடியில் இருந்து தப்பியோடிய கைதி...

கடலூரில் சுவார​ஸ்ய சம்பவம் - மீண்டும் கைது செய்து சிறையில் அடைப்பு...

Tags:    

மேலும் செய்திகள்