#BREAKING | தமிழகத்தை உலுக்கிய விக்கிரவாண்டி சிறுமி மரணம்..3 பேரின் ஜாமின் மனு தள்ளுபடி
பள்ளிக் குழந்தை பலியான சம்பவம்- 3 பேரின் ஜாமின் மனு தள்ளுபடி விக்கிரவாண்டியில் பள்ளி சிறுமி பலியான சம்பவத்தில் கைதான 3 பேரின் ஜாமின் மனு தள்ளுபடி விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி மணிமொழி உத்தரவு பள்ளி தாளாளர் எமில்டா, முதல்வர் டோமினிக் மேரி, ஆசிரியை ஏஞ்சல் ஆகியோரின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு தனியார் பள்ளி கழிவுநீர் தொட்டியில் 4 வயது சிறுமி தவறி விழுந்து உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது
Next Story