தமிழகத்துக்கு மிக அருகில் HMPV-வைரஸ்..கர்நாடக எல்லைப்பகுதியில் தீவிர பரிசோதனை | Tamilnadu

Update: 2025-01-08 14:10 GMT

#HMPV-வைரஸ் பரவல் எதிரொலியாக கர்நாடகா மாநில எல்லை பகுதியான ஈரோடு மாவட்டம் பர்கூர் மலை பகுதியில் உள்ள வரட்டுபள்ளம் வன சோதனை சாவடியில் சிறப்பு மருத்துவ முகாம் அமைக்கப்பட்டுள்ளது.

இங்கு கர்நாடகாவில் இருந்து வரும் அனைவருக்கும் காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும் காய்ச்சல் சளி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் அவர்களின் ரத்த மாதிரி சேகரிப்பட்டு அரசு மருத்துவமனையில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்