#BREAKING || 90 ஆண்டுகளில் இதுவே முதல் முறை..! தமிழ்நாடு அரசு அதிரடி ஆக்ஷன் | TN Govt
சோதனை அடிப்படையில் மேட்டூர் அணையின் ஒரு குறிப்பிட்ட பகுதியை மட்டும் தூர்வார தமிழ்நாடு அரசின் நீர்வளத்துறை திட்டம்
இதற்காக சுற்றுச்சூழல் அனுமதி மற்றும் வனத்துறை அனுமதியை பெறுவதற்கான ஆலோசகர்களை நியமனம் செய்ய நீர்வளத்துறை டெண்டர்
ஒன்றிய அரசின் நீர் மற்றும் மின்சார ஆலோசனை சேவை மையமும், நீர்வளத்துறையும் இணைந்து, மேட்டூர் அணையை தூர்வாருவதற்கான சாத்தியக் கூறு அறிக்கையை தயார் செய்தது.
இந்த சாத்திய கூறு அறிக்கையின்படி மேட்டூர் அணையில் உள்ள ஒரு குறிப்பிட்ட பகுதியில் 1.40 லட்சம் யூனிட் வண்டல் மண் தூர்வார திட்டமிடப்பட்டுள்ளது.