திருவள்ளூரில் திடீரென ரோட்டில் குவிந்த மக்கள்.. ஸ்தம்பித்த சாலை.. அதிர்ச்சி காரணம்
திருவள்ளூர் மாவட்டம் நல்லூர் ஊராட்சியை பேரூராட்சியாக தரம் உயர்த்த எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள், தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இது பற்றிய விவரங்களை செய்தியாளர் பாஸ்கரிடம் கேட்போம்..........