மறைந்த பாடகர் ஜெயச்சந்திரன் - பிரதமர் மோடி இரங்கல்

Update: 2025-01-10 07:30 GMT

மறைந்த பின்னணி பாடகர் ஜெயச்சந்திரனுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்து உள்ளார். ஜெயச்சந்திரன் பலவிதமான உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் குரலால் ஆசீர்வதிக்கப்பட்டவர். பல்வேறு மொழிகளில் அவர் ஆற்றிய ஆத்மார்த்தமான பாடல்கள், இளம்தலைமுறைகளின் இதயங்களைத் தொடும். அவரது மறைவால் வேதனை அடைந்தேன் என இது தொடர்பாக தனது X வலைப்பக்கத்தில் பிரதமர் மோடி குறிப்பிட்டு உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்