``ஆளுநர் விவகாரம்... சட்டரீதியான நடவடிக்கை எடுக்க நேரிடும்..'' - அமைச்சர் கோவி.செழியன் பாய்ச்சல்
உயர்கல்வித்துறையில் ஆளுநர் தலையீடு தொடருமானால் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என, தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் தெரிவித்துள்ளார்.