#BREAKING || நெல்லையை உலுக்கிய மாயாண்டி கொலை - வெளியான புதிய தகவல்

Update: 2024-12-20 16:18 GMT

நெல்​லை கொலை சம்பவம் - 7வது நபரும் கைது/கொலை சம்பவத்தில் தொடர்புடைய 6 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் ஏழாவதாக கீழநத்தம் வடக்கூர் பகுதியை சேர்ந்த கண்ணன் என்பவரும் கைது

Tags:    

மேலும் செய்திகள்