பைக்கை திருடி தப்ப நினைத்த திருடன்.. செல்லும் வழியில் பழிவாங்கிய கர்மா.. பதறவைக்கும் காட்சிகள்
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் இருசக்கர வாகனத்தை திருடிக் கொண்டு தப்ப முயன்ற போது விபத்தில் சிக்கிய திருடனை பொதுமக்கள் கட்டி வைத்து தர்ம அடி கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது...