Today Headlines | இரவு 9 மணி தலைப்புச் செய்திகள் (15-03-2025)| 9 PM Headlines | ThanthiTV

Update: 2025-03-15 16:21 GMT
  • தங்கம் விலை சவரனுக்கு இன்று 640 ரூபாய் சரிவு....
  • தமிழக சட்டப்பேரவையில் 2025-2026ஆம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார், அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்...
  • பயிர் சாகுபடிக்கான வேளாண் கடன் தேவைகளை நிறைவு செய்யும் விதமாக 17 ஆயிரம் கோடி ரூபாய் பயிர் கடன் வழங்கப்படும் என அறிவிப்பு....
  • விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்புகளுக்கான கட்டணத் தொகையாக 8,186 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு.....
  • நீர் ஆதாரத்தை அதிகரிக்க ஆயிரத்து168 கோடி ரூபாய் நிதியில் நுண்ணீர்ப் பாசன திட்டம்.....
  • நிலமற்ற வேளாண் தொழிலாளர்களுக்கு விபத்து மரணத்துக்கான இழப்பீடு, ஒரு லட்சம் ரூபாயில் இருந்து 2 லட்சம் ரூபாயாக உயர்வு...

Tags:    

மேலும் செய்திகள்