#BREAKING || உருகி உருகி காதல்... கழட்டிவிட்ட காதலி... கழுத்தில் சரமாரியாக விழுந்த கத்திக்குத்து... திருவாரூரில் அதிர்ச்சி

Update: 2024-12-09 14:37 GMT

திருவாரூர் மாவட்டம் கோட்டூர் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் ரேவதி தம்பதியினரின் இரண்டாவது மகள் வசந்த பிரியா வயது 24.இவர் மன்னார்குடியில் உள்ள கல்லூரி ஒன்றில் பட்டப்படிப்பு படித்து வருகிறார்.இந்த நிலையில் வசந்தி பிரியாவின் அத்தை மகனான மகாதேவன் இருவரும் கடந்த நான்கு ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் கடந்து இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மகாதேவனின் நடவடிக்கை பிடிக்காமல் அவரை திருமணம் செய்ய வசந்த பிரியா மருத்ததாக கூறப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்