BREAKING || ஏன்..? ஏன்..?... முதல்வர் Vs ஈபிஎஸ் காரசார வாதம் - அதிரும் பேரவை
டங்ஸ்டன் சுரங்கத்தை அதிமுக ஆதரித்ததாக சொல்கிறீர்கள்
2/8/23 அன்று மத்திய சுறங்கத்துறை அமைச்சர் சட்டத்தை கொண்டு வந்த போது , சுரங்கம் ஏலம் முறையில் கொண்டு வரப்படும் என சொல்லப்பட்டது..அதை தான் தம்பிதுரை ஆதரித்தார். அரசுக்கு வருவாய் அதிகரிக்கும்... - எடப்பாடி
சுரங்க ஏலம் முறையில் மாநில அரசின் உரிமையை மத்திய அரசு திருத்த சட்டத்தின் மூலம் கொண்டுவர முயன்ற போது அதற்கு ஆதரவு அளித்தது ஏன்
தங்கம் தென்னரசு கேள்வி
அந்த சட்டத திருத்தத்தை அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஏன் ஆதரவு தெரிவித்தார்
முதலமைச்சர் கேள்வி