"அவர்கள் பொது மன்னிப்பு கேட்க வேண்டும்" - A.R.ரஹ்மான் பரபரப்பு நோட்டீஸ்
- அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் நோட்டீஸ்
- அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கத்தினர் வைத்த குற்றச்சாட்டு உண்மைக்கு புறம்பானது- ஏ.ஆர்.ரஹ்மான்
- மலிவான விளம்பரத்திற்காக இதுபோன்ற குற்றச்சாட்டை கூறி உள்ளனர் - ஏ.ஆர்.ரஹ்மான்
- நோட்டீசை 3 நாட்களில் திரும்பப்பெற வேண்டும் - ஏ.ஆர்.ரஹ்மான்
- பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதற்காக பொது மன்னிப்பு கேட்க வேண்டும் - ஏ.ஆர்.ரஹ்மான்
- இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் நோட்டீஸ்