கண்ணாடி பாலத்தை திறந்து வைத்தும் மறுகணமே மாறியே வானிலை... குமரியில் நடந்த மாற்றம் | Rain

Update: 2024-12-30 13:38 GMT

கண்ணாடி பாலத்தை திறந்து வைத்தும் மறுகணமே மாறியே வானிலை... குமரியில் நடந்த மாற்றம்

குமரி கடலில் திருவள்ளுவர் சிலையை விவேகானந்தர் மண்டபத்துடன் இணைக்கும் கண்ணாடி இழை பாலத்தை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்... தொடர்ந்து அங்கு மழை வெளுத்து வாங்கி வருகிறது...

Tags:    

மேலும் செய்திகள்