ஆர்ப்பரித்துக் கொட்டும் தண்ணீர் - குற்றாலத்தில் குவியும் மக்கள்

Update: 2024-06-23 09:16 GMT

மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக குற்றாலம் அருவிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. தற்போது சீசன் காலம் என்பதால் மெயின் அருவி, பழைய குற்றாலம், புலி அருவி, ஐந்தருவி, சிற்றருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. இன்று விடுமுறை தினம் என்பதால் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. அவர்கள் உற்சாகமாக அருவிகளில் குதூகலக் குளியலிட்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்