காவிரியில் மாயமான 3 மாணவர்கள்... சடலமாக கிடைத்த இருவர்... மற்றொருவர் நிலை என்ன..? அதிர்ச்சியில் திருச்சி

Update: 2024-12-24 13:09 GMT

காவிரி ஆற்றில் மூழ்கிய மூன்று மாணவர்களின் தற்போது இரண்டாவது உடல் கண்டுபிடிப்பு

மூன்று படகுகளில் தொடர்ந்து 30 தீயணைப்பு வீரர்கள் 10மணி நேரத்திற்கு மேலாக தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர்

காவிரி ஆற்றில் மூழ்கிய மூன்று மாணவர்களின்

இன்று காலை ஜாகிர் உசேன் என்ற மாணவன் உடல் மீட்கப்பட்ட நிலையில்., 10 மணி நேர தொடர் தேடலுக்கு பிறகு தற்போது சிம்பு என்ற மாணவன் உடல் மீட்பு...

மேலும் ஒரு விக்னேஷ் மாணவன் உடலை தேடும் பணி தீவிரம்...

Tags:    

மேலும் செய்திகள்