அதிமுக இணைப்பு..? ``முடிவெடுக்க வேண்டிய நேரம்''... ஈபிஎஸ்ஐ குறிப்பிட்டு... ஓப்பனாக சொன்ன TTV
. முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் 37வது நினைவு நாளை முன்னிட்டு சென்னை மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் டிடிவி தினகரன் மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், இரட்டை இலை இருக்கிறது என்பதற்காக அதிமுக தொண்டர்கள் தங்களை ஏமாற்றிக் கொள்ளாமல் சரியான முடிவை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்