நாளைக்கு மகா தீபம் பாக்க போறிங்களா... உங்களுக்கு Happy நியூஸ்

Update: 2024-12-12 09:30 GMT

மகா தீப திருவிழாவையொட்டி திருவண்ணாமலை வரும் பக்தர்கள் வசதிக்காக 125 இடங்களில் வாகன நிறுத்தம் மற்றும் 25 இடங்களில் தற்காலிக பேருந்துநிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கூடுதல் விவரங்களை வழங்குகிறார் செய்தியாளர் குருதண்டபாணி

Tags:    

மேலும் செய்திகள்