தென்பெண்ணை ஆற்றில் மின் ஊழியர் சிக்கியது எப்படி? வெளியான திடுக் தகவல்

Update: 2024-12-12 12:02 GMT

கள்ளக்குறிச்சி மாவட்டம் மூங்கில்துறைப்பட்டு பகுதியில், தென்பெண்ணை ஆற்றில் அடித்து செல்லப்பட்ட மின் ஊழியரை தேடும் பணியில் தீயணைப்புத் துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.. 

Tags:    

மேலும் செய்திகள்