மக்களே உஷார் .. அடித்தது எச்சரிக்கை மணி - வெளியானது பீதியை கிளப்பும் அறிவிப்பு
வீராணம் ஏரியிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு அதிகரிப்பு.
கடலூர்: வீராணம் ஏரிக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பு.
அரியலூர், பெரம்பலூர் மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக வீராணம் ஏரிக்கு நீர்வரத்து 18 ஆயிரம் கன அடியாக உள்ளது.
வீராணம் ஏரியின் நீர்மட்டம் 46.26/47.50 அடியாக உள்ள நிலையில் வீராணம் ஏரியிலிருந்து 18,000 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.
இதன் காரணமாக பல்வேறு கிராமங்களை வெள்ளம் சூழும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.