தமிழகத்தின் சென்டர் பாயிண்டையே மிதக்கவிட்ட மழை.. பதறியடித்து ஓடோடி வந்த அமைச்சர் நேரு
திருச்சி மாநகராட்சியின் முக்கிய குடியிருப்பை சூழ்ந்த தண்ணீர்
மழை வெள்ளம் சூழ்ந்த இடங்களில் அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு
உடனடியாக நீரை வெளியேற்ற மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவு
ஜே.ஜே.நகரில் 50க்கும் மேலான வீடுகளுக்குள் புகுந்த தண்ணீர்