"கரணம் தப்பினால் மரணம்.." ..ராட்சத வெள்ளத்தில் மக்கள் செய்யும் காரியம் - பதறவைக்கும் காட்சிகள்

Update: 2024-12-13 07:59 GMT

கொடைக்கானல் மூங்கில்காடு ஆற்றில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம்

கயிறு கட்டி ஆபத்தான முறையில் ஆற்றை கடக்கும் மக்கள்

அத்தியாவசிய தேவைக்கு கூட வெளியே செல்ல முடியாமல் தவிக்கும் மக்கள்

பள்ளங்கி கோம்பை - மூங்கில்காடு இடையே பாலம் அமைக்க கோரிக்கை

Tags:    

மேலும் செய்திகள்