நெல்லையில் பிரசித்தியான கோயிலுக்குள்ளேயே இப்படியா? அதிர்ச்சியில் உறையும் பக்தர்கள் | Nellai
திரிபுராந்தீஸ்வரர் கோவிலுக்குள் புகுந்த மழை வெள்ளம்
ஒரு அடி உயரத்திற்கு கோவில் பிரகாரத்தில் தேங்கிய மழைநீர்
மின்மோட்டர் மூலம் நீரை வெளியேற்றும் கோவில் ஊழியர்கள்