30வருடம் பின் கொடூர வரலாற்று நிகழ்வு-வெள்ளத்தில் முற்றிலும் மூழ்கிய கோவில்-மொத்தமாக சிதைந்த தென்காசி

Update: 2024-12-13 08:04 GMT

தென்காசி மாவட்டம் இலஞ்சியில் அமைந்துள்ள குமாரர் கோவில் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. இது பற்றிய விவரங்களை செய்தியாளர் தங்கத்திடம் கேட்போம்...........

அருகே சிற்றாற்று கரையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு.

கோவில் படித்துறை மற்றும் விநாயகர் கோயிலை மூழ்கடித்த வெள்ள நீர்.

தென்காசி மாவட்டம் இலஞ்சி பகுதியில் அமைந்துள்ள குமாரர் கோவில் தெப்பக்குளம் படித்துறை மற்றும் விநாயகர் கோயிலை மூழ்கடித்த வெள்ள நீர்.

அதிகமான வெள்ள நீர் சென்று வரும் நிலையில் மின்னிணைப்பு துண்டிக்கப்படாமல் இருக்கும் நிலையில் பாதுகாப்பை உணராமல் பொதுமக்கள் வெள்ள நீரில் சாலை கடக்க முயல்வது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்