"திட்டத்தை கைவிடும்வரை போராட்டம் தொடரும்" - பரபரக்கும் தூங்கா நகரம்

Update: 2025-01-07 11:22 GMT

டங்ஸ்டன் கனிம சுரங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, மேலூரில் இருந்து பேரணியாக புறப்பட்டு வந்தவர்கள், மதுரை தமுக்கம் மைதான சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்...

அந்த காட்சிகளை பார்க்கலாம்..

Tags:    

மேலும் செய்திகள்