#JUSTIN | மாறிய சென்னை..சிக்கும் முக்கிய புள்ளிகள்..உயர்நீதிமன்றம் காட்டம் | Chennai Highcourt

Update: 2024-12-31 09:11 GMT

கட்டிட விதிமீறல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம்

விதிமீறல் கட்டிடங்களால் சென்னை மாநகரம் கான்கீர்ட் காடாக மாறிவிட்டது - உயர் நீதிமன்றம்

விதிமீறல் கட்டிடங்களால் நகரம் மழைக்காலங்களில் வெள்ள பாதிப்புகளை சந்திக்கிறது - உயர் நீதிமன்றம்

விதிமீறல் கட்டிடங்களுக்கு எதிராக ஆரம்ப நிலையிலேயே அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுக்காததால் ஆபத்தை எதிர்நோக்குகின்றனர் - உயர் நீதிமன்றம்

சட்டத்தை அமல்படுத்த வேண்டிய அதிகாரிகள், வீதிமீறலில் ஈடுபடுவோருக்கு உடந்தையாக செயல்படுகின்றனர் - உயர் நீதிமன்றம்

கட்டிட விதிமீறல் தொடர்பாக சென்னை மாநகராட்சி அனுப்பிய நோட்டீஸ் எதிர்த்து சென்னையை சேர்ந்த சாந்தி என்பவர் வழக்கு தள்ளுபடி

Tags:    

மேலும் செய்திகள்