திடீரென குவிந்த பொதுமக்கள்..களத்துக்கு வந்த போலீசுடன் நேருக்கு நேர்..திருச்சியில் பரபரப்பு | Trichy
திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதிக்கு உட்பட்ட வயலூர் உள்ளிட்ட 11 கிராம ஊராட்சிகளை, திருச்சி மாநகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். 100 நாள் வேலை திட்டம் போன்ற அரசு திட்டங்கள் பாதிக்கப்படும் எனக் கூறி, துணை மின் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால், போராடிய பெண்கள் உள்ளிட்டோரை போலீசார் கைது செய்தனர்.