வாடகைத்தாய்- சட்டத்தில் அதிரடி மாற்றம்.. யாருக்கு அனுமதியில்லை?" கட்டுப்பாடு,நிபந்தனைகள் என்னென்ன..?
- வாடகைத்தாய் முறைக்கான விதிகளில், மத்திய அரசு செய்திருக்கும் திருத்தம் குழந்தைப்பேறின்மையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நற்செய்தியாக அமைந்திருக்கிறது.
- இதன் பின்னணி குறித்து விவரிக்கிறார் எமது செய்தியாளர் பார்த்திபன்.