#Breaking : சவுக்கு ரிட்டன்ஸ் - எதிர்பாராத `குட் நியூஸ்' - குண்டாஸை ரத்து செய்தது தமிழக அரசு
"சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது"/உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்/சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் அடைத்ததை எதிர்த்து, அவரது தாயார் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை முடித்து வைத்தது உச்சநீதிமன்றம்////கோப்புக்காட்சி/2/"சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டம் ரத்து"